MREC EEE Students Achieve Success at Annai College Symposium

MREC EEE Students Achieve Success at Annai College Symposium

நமது EEE துறை மாணவர்கள் கும்பகோணம் அன்னை கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வெற்றி பெற்றதை முதல்வர் மற்றும் நிர்வாக இயக்குனர் பாராட்டினர். உடன் துறை தலைவர் மற்றும் துணைத் தலைவர்