Students Attend AI Conference in Delhi

Students Attend AI Conference in Delhi

டெல்லியில் நடைபெற்ற AI உலக மாநாட்டில் கலந்து கொண்ட மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீராம் மற்றும் கணேஷ் ஆகியோர்களை முதல்வர் மற்றும் நிர்வாக இயக்குனர் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தினர். மேலும் அடுத்த மாதம் பெங்களூருவில் Google நடத்தும் ஆய்வகத்தை பார்வையிட செல்கின்றனர்