Mechanical & Agri Students Achieve National Level Success
மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் மற்றும் வேளாண்மை துறை மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் வெற்றி பெற்றதை முதல்வர் மற்றும் நிர்வாக இயக்குனர் பாராட்டி வாழ்த்தினர்